குறிஞ்சிப்பாட்டில் மலர்கள்

பரிபாடலில் உள்ள குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் பெயர்களும் , படங்களும் கீழே. “ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,   தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,  செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,  உரிதுநாறு,அவிழ்தொத்து

Read more